வீட்டுப்பாடம் - Week 5:
➢ கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சியைச் செய்யவும்:
✓ 4.6 படத்தின் பெயரை எழுது
✓ 4.7 படத்தையும் சொல்லையும் இணை
✓ 4.9 எழுத்துக்களைக் கொண்டு சொற்கள் உருவாக்கு:
✓ 4.10 சரியான எழுத்தை வட்டமிடு, சொல் உருவாக்கு.
➢ கோடிட்ட இடத்திற்கு ஏற்ற உகர உயிர்மெய் எழுத்தை எழுது; பின் அந்த எழுத்தைக் கொண்ட சொல் ஒன்றை எழுது:
(எ.டு) வ் + உ = வு ; கதவு
ச் + உ = சு ; பசு / சுண்டல்
த் + உ = _________ ; _________
ட் + உ = _________ ; _________
ப் + உ = _________ ; _________
➢ சொல்வதெழுதுதல்:
✓ ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும். (வார்த்தைகளுக்கு மாணவர்கள் படம் வரையலாம்)
நாட்டியம் – dance
நாடகம் – drama
வானம் – sky
➢ கையெழுத்துப் புத்தகம்: பக்கம் 4
➢ வாசித்தல் பயிற்சி — 15 நிமிடங்கள் (Reading practice – 15 minutes)
பாடநூலிலிருந்து வாசிப்போம் (2.2), சொல்லிப் பழகுவோம் (2.3) மற்றும் தெரிந்து கொள்வோம் (2.4) பாடங்களை வாசிக்கவும்.
மேலும், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான தமிழ் கதை / பாடல் / கட்டுரை / செய்திகளை வாசிக்கலாம்.
சரியான உச்சரிப்போடு பொருளறிந்து வாசிக்க பெற்றோர் உதவலாம்.
மாணவர்கள் தாங்கள் வாசிப்பதைப் பதிவு (Read log ) செய்யவும்.
Online stories for reading: storyweaver.org.in · tamilpalli.com
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம் அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம் (choose).
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு (audio) செய்து ஆசிரியருக்கு அனுப்பவும். மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரை தவிர்க்கவும்.
ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.