உரையாடல் பயிற்சி : (2-3 நிமிடங்கள்)
நீ உடற்பயிற்சி பற்றி பேசலாம். – உனக்கு உடற்பயிற்சி பண்ணப் பிடிக்குமா, என்ன மாதிரி உடற்பயிற்சி பண்ண பிடிக்கும், காலை பண்ணுவியா அல்லது மாலையில் பண்ணுவியா..... போன்றவை
வாசித்தல் பயிற்சி : (10 நிமிடங்கள்)
கதை - படிக்கவும் - Link
பாடநூல் பயிற்சி : (8 நிமிடங்கள்)
17.6 படத்தோடு சொல்லை இணை:
17.7 படத்தின் பெயரை எழுது
17.8 கோடிட்ட இடங்களை நிரப்பு
17.9 படி, படத்தை பார் . சரியான எண்ணை கட்டத்தில் எழுது
17.10 வாக்கியத்தை சரியான முறைப்படுத்தி எழுதுக:
கையெழுத்து பயிற்சி: (5 நிமிடங்கள்)
பக்கம் 17
வாக்கியம் அமை : (10 நிமிடங்கள்)
ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆங்கில பொருளுடன் 2 முறை எழுதவும்.
சொல்வதெழுதுதல் வார்த்தைகளை உபயோகித்து குறைந்தபட்சம் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்கள் எழுதவும்.
ஐம்பது- fifty
நேற்று- yesterday
இன்று -today
நாளை- tomorrow
Example:
வெல்லம் – jaggery
வெல்லம் இனிக்கும்.
ஆத்திசூடி; வாசித்துப் பழகி, பொருளறியவும்: (5 நிமிடங்கள்)
உடையது விளம்பேல்.
உடையது – தன்னிடம் உள்ள உடமைகள் (possessions),
விளம்பேல்– பெருமையாக பேசாதே (boast)
பொருள்:
உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகள் பற்றி பெருமையாக பேசாதே / தற்பெருமை கூடாது.
Never boast your possessions- wealth, skills or knowledge.
ஆத்திசூடி கதைகள்: