கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சிகளைச் செய்யவும்.
2.6 — படத்தின் பெயரை எழுதுக
விடை: 1) தந்தம் 2) கரம் 3) நகம் 4) கப்பல் 5) சன்னல்
2.7 — படத்தையும் சொல்லையும் இணை
விடை: சட்டம், பழம், பந்தம், கம்பம், மச்சம்
2.8 — சரியான சொல்லாக்கு
விடை: 1) பம்பரம் 2) சக்கரம் 3) மரங்கள் 4) கட்டடம்
க் ____ ____ ஞ் ____ ____ த் ____ ____ ம்
ய் ____ ல் ____ ழ் ____ ற் ____
ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும். (வார்த்தைகளுக்கு மாணவர்கள் படம் வரையலாம்)
சன்னல் — window
தந்தம் — elephant tusk
நடனம் — dance
பக்கம் 2
பாடநூலிலிருந்து வாசிப்போம் (2.2), சொல்லிப் பழகுவோம் (2.3) மற்றும் தெரிந்து கொள்வோம் (2.4) பாடங்களை வாசிக்கவும்.
மேலும், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான தமிழ் கதை / பாடல் / கட்டுரை / செய்திகளை வாசிக்கலாம்.
சரியான உச்சரிப்போடு பொருளறிந்து வாசிக்க பெற்றோர் உதவலாம்.
மாணவர்கள் தாங்கள் வாசிப்பதைப் பதிவு (Read log ) செய்யவும்.
Online stories for reading: storyweaver.org.in · tamilpalli.com
ஆசிரியர் உரையாடல் தலைப்பைக் கொடுக்கலாம் அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம் (choose).
மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேச்சுத் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு (audio) செய்து ஆசிரியருக்கு அனுப்பவும். மாணவர்கள் தனியாகவும் பேசலாம்.
ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரை தவிர்க்கவும்.
ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.