உரையாடல் பயிற்சி : (2-3 நிமிடங்கள்)
எனக்கு பிடித்த குளிர்கால பொழுதுபோக்கு.
வாசித்தல் பயிற்சி : (10 நிமிடங்கள்)
கதை -1 படிக்கவும் - Link
பாடநூல் பயிற்சி : (8 நிமிடங்கள்)
11.8 சரியான சொற்களைக் கோட்டில் எழுதுக:
11.9 விடுபட்ட எழுத்தை நிரப்புக:
12.6 விடுபட்ட எழுத்தை நிரப்பு: (குறில் - நெடில்)
12.7 எழுத்தைக் கொண்டு சொல் உருவாக்கு:
12.8 சரியான சொல்லை கோட்டில் எழுதுக:
12.9 விடுபட்ட சொற்களை நிரப்பு:
12.10 எழுதிப் பழகு
கையெழுத்து புத்தகம் : (10 நிமிடங்கள்) - பக்கம் 12
வாக்கியம் அமை : (10 நிமிடங்கள்)
ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆங்கில பொருளுடன் 2 முறை எழுதவும்.
சொல்வதெழுதுதல் வார்த்தைகளை உபயோகித்து குறைந்தபட்சம் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்கள் எழுதவும்.
பூங்கா - Park
சுற்றுலா- tourism
நாடு - country
Example:
பூங்கா – park
அழகான பூங்கா
திட்டப்பணி தலைப்பு : Due - வாரம் 16
நீங்கள் ஏதேனும் ஒரு விலங்காகவோ அல்லது ஏதேனும் ஒரு பறவையாகவோ மாறினால் என்ன செய்வீர்கள்?