உரையாடல் பயிற்சி : (2-3 நிமிடங்கள்)
ஒரு நாள் மட்டும் ஆசிரியரானால் நீ என்ன செய்வாய் என்று பேசலாம்
வாசித்தல் பயிற்சி : (10 நிமிடங்கள்)
கதை - படிக்கவும் - Link
பாடநூல் பயிற்சி : (8 நிமிடங்கள்)
20.5 படத்தின் பெயரைக் கண்டுபிடி:
20.6 படத்தோடு சொல்லை இகண:
20.7 சொல் உருவாக்கு:
20.8 சொல்லேணி:
20.9 சரியான விடைக்குப் புட்குறி( ) இடு:
கையெழுத்து பயிற்சி: (5 நிமிடங்கள்)
பக்கம் 20
வாக்கியம் அமை : (10 நிமிடங்கள்)
ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆங்கில பொருளுடன் 2 முறை எழுதவும்.
சொல்வதெழுதுதல் வார்த்தைகளை உபயோகித்து குறைந்தபட்சம் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்கள் எழுதவும்.
1) தொலைபேசி - telephone
2) மொட்டு - bud
3) கொடு - give
Example:
வெல்லம் – jaggery
வெல்லம் இனிக்கும்.
ஆத்திசூடி; வாசித்துப் பழகி, பொருளறியவும்: (5 நிமிடங்கள்)
ஏற்பது இகழ்ச்சி.
ஏற்பது – யோசிப்பது (Begging)
இகழ்ச்சி – இழிவான செயல் (shameful)
பொருள்:
பிறரிடம் சென்று யாசித்தல் இழிவு தரும்.
Begging is disgraceful / Accepting alms is despicable (dishonor/ shameful).
ஆத்திசூடி கதைகள்: