தேர்வுக்கு தயார் செய்யவும்.
ஆத்திசூடி; வாசித்துப் பழகி, பொருளறியவும்: (5 நிமிடங்கள்)
ஈவது விலக்கேல்.
ஈவது- மகோடுப்பது,
விலக்கேல்- தடுக்காதே
பொருள்:
ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை தடுக்காதே
Never stop people who help the ones in need.
உடையது விளம்பேல்.
உடையது – தன்னிடம் உள்ள உடமைகள் (possessions),
விளம்பேல்– பெருமையாக பேசாதே (boast)
பொருள்:
உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகள் பற்றி பெருமையாக பேசாதே / தற்பெருமை கூடாது.
Never boast your possessions- wealth, skills or knowledge.
ஊக்கமது கைவிடேல்
ஊக்கம் – முயற்சி (motivation),
கைவிடேல் – கைவிடாத (don’t give up)
பொருள்:
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
Never lose hope or motivation
சொல்வங்கி
ஐம்பது- fifty
நேற்று- yesterday
இன்று -today
நாளை- tomorrow
நத்தை - snail
கூடை - basket
மழை - rain
ஒன்பது- nine
ஒலி - sound
ஒளி - light