உரையாடல் பயிற்சி : (2-3 நிமிடங்கள்)
உன் பள்ளிக்கு நீ மாறு வேடம் அணிந்து போகணும்னா என்ன வேடம் போட்டு போவாய் , ஏன் என்று பேசலாம்.
வாசித்தல் பயிற்சி : (10 நிமிடங்கள்)
கதை - படிக்கவும் - Link
பாடநூல் பயிற்சி : (8 நிமிடங்கள்)
18.6 வாக்கியத்தை படத்துடன் இணை:
18.7 தெரிந்த சொற்களை கண்டுபிடி, வட்டமிடு
18.8 சொற்களை வரிசைப்படுத்திச் சரியான வாக்கியம் உருவாக்கு
18.9 சொற்றொடரைச் சரியாக இணைத்து எழுது:
18.10 வாக்கியத்தை சரியான முறைப்படுத்தி எழுதுக:
கையெழுத்து பயிற்சி: (5 நிமிடங்கள்)
பக்கம் 18
வாக்கியம் அமை : (10 நிமிடங்கள்)
ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆங்கில பொருளுடன் 2 முறை எழுதவும்.
சொல்வதெழுதுதல் வார்த்தைகளை உபயோகித்து குறைந்தபட்சம் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்கள் எழுதவும்.
1) நத்தை - snail
2) கூடை - basket
3) மழை - rain
Example:
வெல்லம் – jaggery
வெல்லம் இனிக்கும்.
ஆத்திசூடி; வாசித்துப் பழகி, பொருளறியவும்: (5 நிமிடங்கள்)
ஊக்கமது கைவிடேல்
ஊக்கம் – முயற்சி (motivation),
கைவிடேல் – கைவிடாத (don’t give up)
பொருள்:
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
Never lose hope or motivation
ஆத்திசூடி கதைகள்: