உரையாடல் பயிற்சி : (2-3 நிமிடங்கள்)
உன் பள்ளியைப் பற்றி பேசலாம்
வாசித்தல் பயிற்சி : (10 நிமிடங்கள்)
கதை -2 படிக்கவும் - Link
பாடநூல் பயிற்சி : (8 நிமிடங்கள்)
13.6 படத்தின் பெயரை எழுது:
13.7 பொருத்தமான எழுத்கதக் கட்டத்தில் எழுது:
13.8 சொற்களை கண்டுபிடி:
13.9 வாக்கியங்களை நிரப்பு
13.10 சரியான சொல்லுடன் இனை:
கையெழுத்து பயிற்சி: (5 நிமிடங்கள்)
பக்கம் 13
வாக்கியம் அமை : (10 நிமிடங்கள்)
ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆங்கில பொருளுடன் 2 முறை எழுதவும்.
சொல்வதெழுதுதல் வார்த்தைகளை உபயோகித்து குறைந்தபட்சம் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்கள் எழுதவும்.
எலும்பு - bone
எழுபது - seventy
எண்கள் - numbers
Example:
பூங்கா – park
அழகான பூங்கா
ஆத்திசூடி; வாசித்துப் பழகி, பொருளறியவும்: (5 நிமிடங்கள்)
அறம் செய விரும்பு
அறம் - தர்மம், நல்ல செயல்கள்
பொருள் :
நல்ல செயல்களை செய்ய மனம் ஆசைப்பட வேண்டும்
Have desire to do good deeds. Intend to do righteous deeds.
ஆத்திசூடி கதைகள்: