உரையாடல் பயிற்சி : (2-3 நிமிடங்கள்)
உன் பிறந்தநாள் அல்லது உனக்கு பிடித்தவர்களின் பிறந்தநாள் பற்றி பேசலாம்
வாசித்தல் பயிற்சி : (10 நிமிடங்கள்)
கதை - படிக்கவும் - Link
பாடநூல் பயிற்சி : (8 நிமிடங்கள்)
15.6 சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
15.7 சொல்லை வட்டமிடு. எழுது:
15.8 வாக்கியம் உருவாக்கு:
15.9 வாக்கியங்களை நிரப்பு :
15.10 சரியான விடையை வட்டமிடு:
கையெழுத்து பயிற்சி: (5 நிமிடங்கள்)
பக்கம் 15
வாக்கியம் அமை : (10 நிமிடங்கள்)
ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆங்கில பொருளுடன் 2 முறை எழுதவும்.
சொல்வதெழுதுதல் வார்த்தைகளை உபயோகித்து குறைந்தபட்சம் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்கள் எழுதவும்.
கனமான - heavy
ஏராளம் - plenty
மகிழ்ச்சி - happy
Example:
வெல்லம் – jaggery
வெல்லம் இனிக்கும்.
ஆத்திசூடி; வாசித்துப் பழகி, பொருளறியவும்: (5 நிமிடங்கள்)
இயல்வது கரவேல்
இயல்வது- செய்ய முடிந்தது,
கரவேல்- தர்மம் செய்யாமல் இருக்க கூடாது.
பொருள் :
செய்வதற்கு இயன்ற தருமத்தை செய்யாமல் இருத்தல் கூடாது.
Help or donate whatever you can.
ஆத்திசூடி கதைகள்: