உரையாடல் பயிற்சி : (2-3 நிமிடங்கள்)
பள்ளிப் பேருந்தில் செல்லும் அனுபவங்களைப் பற்றி பேசலாம்.
வாசித்தல் பயிற்சி : (10 நிமிடங்கள்)
கதை - படிக்கவும் - Link
பாடநூல் பயிற்சி : (8 நிமிடங்கள்)
16.6 படத்தோடு சொல்லை இணை:
16.7 படத்தின் பெயரை எழுது
16.8 கோடிட்ட இடங்களை நிரப்பு
16.9 படி, படத்தை பார் . சரியான எண்ணை கட்டத்தில் எழுது
17.0 சொற்களை கண்டுபிடித்து வட்டமிட்டு
கையெழுத்து பயிற்சி: (5 நிமிடங்கள்)
பக்கம் 16
வாக்கியம் அமை : (10 நிமிடங்கள்)
ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆங்கில பொருளுடன் 2 முறை எழுதவும்.
சொல்வதெழுதுதல் வார்த்தைகளை உபயோகித்து குறைந்தபட்சம் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்கள் எழுதவும்.
மேகம் - cloud
பேருந்து - bus
தேனீ - honey bee
Example:
வெல்லம் – jaggery
வெல்லம் இனிக்கும்.
ஆத்திசூடி; வாசித்துப் பழகி, பொருளறியவும்: (5 நிமிடங்கள்)
ஈவது விலக்கேல்.
ஈவது- மகோடுப்பது,
விலக்கேல்- தடுக்காதே
பொருள்:
ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை தடுக்காதே
Never stop people who help the ones in need.
ஆத்திசூடி கதைகள்: