கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சிகளைச் செய்யவும்.
1.6 — படத்தோடு சொல்லை இணை
விடை: அவர்கள், அரசர், அப்பா, அண்ணன், அக்கா
1.7 — கோடிட்ட இடங்களை நிரப்பு
விடை: 1) அணில் 2) அப்பளம் 3) அகலம் 4) அவசரம் 5) அவர்கள்
1.9 — தெரிந்த சொற்களைக் கண்டுபிடி; வட்டமிடு
1.10 — படத்தைக் குறிக்கும் சொல்லுக்குப் பக்கத்தில் ✓ குறியிடு
விடை: 1) அவன் 2) அவர்கள் 3) அரசர்
அ ____ ____ ஈ ____ ____ எ ____ ____ ஒ ____ ஔ
ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலப் பொருளுடன் 2 முறை எழுதவும். வார்த்தைகளுக்கு மாணவர்கள் படம் வரையலாம்.
அரசர் — king
அகலம் — width
அவசரம் — urgency
பக்கம் 1
பாடநூலிலிருந்து வாசிப்போம் (1.2), சொல்லிப் பழகுவோம் (1.3) மற்றும் தெரிந்து கொள்வோம் (1.4) பாடங்களை வாசிக்கவும்.
மேலும், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான தமிழ்க் கதை / பாடல் / கட்டுரை / செய்திகளை வாசிக்கலாம்.
சரியான உச்சரிப்போடு பொருளறிந்து வாசிக்கப் பெற்றோர் உதவலாம்.
மாணவர்கள் தாங்கள் வாசிப்பதைப் பதிவு (Read log ) செய்யவும்.
வாசிக்க இணையதளங்கள்: storyweaver.org.in · tamilpalli.com