உரையாடல் பயிற்சி : (2-3 நிமிடங்கள்)
உனக்குப் பிடித்த புத்தகம் அல்லது எழுத்தாளர் பற்றி பேசலாம்
வாசித்தல் பயிற்சி : (10 நிமிடங்கள்)
கதை - படிக்கவும் - Link
பாடநூல் பயிற்சி : (8 நிமிடங்கள்)
21.5 படத்தைப் பார். சரியான பெயரைக் கண்டுபிடி
21.6 படத்தோடு சொல்லை இணை :
21.7 சரியான சொல்லாக்கு:
21.8 சரியான விடையை வட்டமிடு:
21.9 சரியோன வாக்கியத்தை கண்டுபிடித்து வண்ணம் தீட்டு:
கையெழுத்து பயிற்சி: (5 நிமிடங்கள்)
பக்கம் 21, 24
வாக்கியம் அமை : (10 நிமிடங்கள்)
ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆங்கில பொருளுடன் 2 முறை எழுதவும்.
சொல்வதெழுதுதல் வார்த்தைகளை உபயோகித்து குறைந்தபட்சம் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்கள் எழுதவும்.
1) ஓவியம்-painting
2) ஓடு-run/ roof tile
3) ஓய்வு-rest
Example:
வெல்லம் – jaggery
வெல்லம் இனிக்கும்.
ஆத்திசூடி; வாசித்துப் பழகி, பொருளறியவும்: (5 நிமிடங்கள்)
ஐயமிட்டு உண்
ஐயமிட்டு – தானம் செய்து
உண் – சாப்பிடு
பொருள்:
கேட்பவருக்கு கொடுத்து உண்ண வேண்டும்.
Share with the needy before you eat/ Donate to those in desperate need of food before you pay for your own meals.
ஆத்திசூடி கதைகள்: