உரையாடல் பயிற்சி : (2-3 நிமிடங்கள்)
ஒரு நாள் மட்டும் ஆசிரியரானால் நீ என்ன செய்வாய் என்று பேசலாம்
வாசித்தல் பயிற்சி : (10 நிமிடங்கள்)
கதை - படிக்கவும் - Link
பாடநூல் பயிற்சி : (8 நிமிடங்கள்)
19.6 சரியான சொல்லை எழுதுக:
19.7 படத்தோடு சொல்லை இணை
19.8 சொல் உருவாக்கு
19.9 சரியான சொற்களால் நிரப்பு
19.10 சரியான விடையை கோட்டில் எழுது
கையெழுத்து பயிற்சி: (5 நிமிடங்கள்)
பக்கம் 19
வாக்கியம் அமை : (10 நிமிடங்கள்)
ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆங்கில பொருளுடன் 2 முறை எழுதவும்.
சொல்வதெழுதுதல் வார்த்தைகளை உபயோகித்து குறைந்தபட்சம் இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியங்கள் எழுதவும்.
1) ஒன்பது- nine
2) ஒலி - sound
3) ஒளி - light
Example:
வெல்லம் – jaggery
வெல்லம் இனிக்கும்.
ஆத்திசூடி; வாசித்துப் பழகி, பொருளறியவும்: (5 நிமிடங்கள்)
எண் எழுத்து இகழேல்
எண் – கணிதம் (mathematics), எழுத்து – இலக்கணம் (Grammar)
இகழேல் – இகழாதே (don’t despise)
பொருள்:
கணிதம் மற்றும் இலக்கண நூல்களை இகழ்ந்து ஒதுக்கி விடாமல் கற்க வேண்டும்.
Do not despise numbers (math) or letters (literature / language arts, science, and art)
ஆத்திசூடி கதைகள்: